

mixed fruit pancake 150g
உளர்பழங்கள்பான் கேக்:
உட்பொருள்கள்
தினை,
வெள்ளை சோளம் (SD),
பால் பவுடர்,
வெல்லம்,
பேக்கிங் பவுடர்,
பேக்கிங் சோடா,
வெண்ணிலா
கேரட்
ஸ்ட்ராவ்பெர்ரி
கிரான்பெர்ரி
பளுபெர்ரி
டாட்டா உப்பு,
இலவங்கப்பட்டை பவுடர்
செய்முறை
* 1 கப் சாக்லேட் பான் கேக்க மாவை எடுத்து 1/4 கப் தண்ணீருடன் நன்கு கலக்கவும் (தோசை மாவின் பதத்திற்கு கலக்கவும் )
* மாவை ஒரு சூடான தோசை சட்டியில் ஊற்றி அதன் மேல் சிறிது நெய் விடவும்
* ஒரு குளியான மூடியை வைத்து மூடி 3 - 5 நிமிடங்கள் சமைக்கவும், பின்னர் திருப்பி போடவும்
* இருபுறமும் பழுப்பு நிறமாக மாறியவுடன் எடுத்து பரிமாறவும்
Mixed fruit pancake
Ingredients-
Foxtail Millet,
White Sorghum,
Jaggery,
Spray dried Milk Powder
Vanilla Powder
Baking powder,
Backing soda,
Tata salt,
Raw Carrot powder,
Strawberry,
Cranberry,
Blueberry
Preparation Method,
* Take 1 cup of Pan cake Powder a blend well with 1/4 cup of water
(Consistency Like dosa batter),
* Scoop the batter onto a hot griddle or pan.
* Cove with a lid &Cook for 3 - 5 mins , then flip.
* Continue cooking until brown on both sides.