

மூலிகைத் தலைப்பொடி 100G | Herbal Hair Wash Powder
₹150.00
Customize
GET CONTACT NUMBER
Choose Quantity :
Product Information
Product Details
மூலிகைத் தலைப்பொடி
உட்பொருள்கள்
பிரம்மி, செம்பருத்தி பூ, நெல்லி, வெந்தயம், கற்றாழை, முருங்கை இலை, வேப்பிலை, கறிவேப்பிலை, வெள்ளை கரிசலாங்கண்ணி, அரப்பு, பொடுதலை, ஆடுதீண்டாப்பாளை, பாசிப்பயறு, எலுமிச்சை தோல், திருநீற்றுப்பச்சிலை, சீயக்காய், வெட்டிவேர், பூந்திக்கொட்டை
பலன்கள்
முடி உதிர்வை தடுக்கும்
இளநரை போக்கும்
முடி வலுப்பெறும்
பேன் பொடுகு தொல்லை நீங்கும்
முடி பளபளப்பாகும்
வறண்ட கேசத்தை சரி செய்யும்
உடல் அமைப்பிற்குத் தகுந்தவாறு நீண்ட முடி வளரும்
தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் தலைவலி போன்ற தொந்தரவுகள் சரியாகும், தலைமுடி கருமையாக மாறும்