Media

Program organised by Namakkal Ramalingam Arts College for Women Bottony Department.
Date : 04.10.2023
Talk about Organic Farming,
நாமக்கல் இராமலிங்கம் மகளிர் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வு. M.S.சுவாமிநாதன் ஐயாவுக்கு மௌன அஞ்சலியோடு நிகழ்வு துவங்கியது. பஞ்சம் பட்டினி காலத்திற்காக கண்டறியபட்ட விதை மற்றும் விவசாய முறைகள் எவ்வாறு இன்றளவும் ஏற்புடையதாக இருக்கும். இதுநாள் வரை நம்மாழ்வார் பெயரை கேள்விபடாத கூட்டம் என்பதனால் சற்று இயல்பாக பேச ஆரம்பித்தேன். உடல் நலம், திருப்தியான உணவு, ஆரோக்கியமான உடலுக்கும் விதைக்கும் உள்ள தொடர்பு பற்றி பேசினேன். கல்லூரியில் விதை வங்கி ஏற்பாடு செய்து மாணவர்களிடம் விதைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கல்லூரி முதல்வர் விருப்பம் தெரிவித்தார்.
Community Seed Bank, Business oppertunity, Marketing, Healthy life, Seed for Life, Family Farmers
what is Seed? - A seed is a basic part of any plant.