வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் போன்றவை அதிகமாக இடம் பெற்றுள்ளன. இவ்வளவு ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள அரை கீரையை சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உண்ணலாம். தினமும் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து ரசம் செய்து சாப்பிடலாம். அரைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, நார்ச் சத்து அதிக அளவில் உள்ளது.இந்தக் கீரையோடு சுக்கு, மிளகு, வெங்காயம், பெருங்காயம், பூண்டு, நெய் சேர்த்து உணவாக சாப்பிட்டு வந்தால் வாத சம்பந்தப்பட்ட வியாதிகள் குணப்படுத்தும்.பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இந்த கீரையோடு பூண்டு, மல்லி, மிளகு, புளி, உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவிவர தலைமுடி கருமையாகவும், செழிப்பாகவும் வளரும்.
Disclaimer #
We give no warranty, expressed or implied, and are in no way responsible for the produce. The productiveness of any seed we sell is subject to your local climatic conditions*, the sowing method you adopt, and your commitment to the planting process
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.