











அதலைக்காய் கிழங்கில் இருந்து வளரும் பாரம்பரிய காய்கறி
Athalai kaai (Momordica cymbalaria).
Qty : 1 Pc / Pack
நீரழிவை கட்டு படுத்தி மஞ்சள் காமாலையை விரட்டி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் நிவாரணி அதலைக்காய் குடற்புழுவை அழித்து வயிற்றை சுத்த படுத்த உதவுகிறது
*அதலைக்காய் பாகற்காய் வகையை சேர்ந்தது
*அதலைக்காய் வீட்டு மாடி தோட்டத்திலும் செழித்து வளர்ந்து படர கூடிய கொடி வகை ஆகும்
*எளிதாக வளரும்
Non-returnable
₹50.00


