
Cold Powder | சளி பவுடர் 30 Gram
உட்பொருள்
சுக்கு
திப்பிலி
ஆடாதோடை
துளசி
தூதுவேளை
சீரகம்
மிளகு
Out of stock
₹60.00
Customize
Product Information
Product Details
இந்த பொடியை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் சளி உள்ளவர்கள் விரைவில் நலம் பெறலாம்.
தேன் பிடிக்காதவர்கள் ஒரு மொடக்கு(20ML) தண்ணிரில் கலந்து பருகலாம்