


KARUPPU KAVUNI RICE 500G
KARUPPU KAVUNI RICE 500G
| கருப்பு கவுனி | 500G |
Non-returnable
Rs.120.00 Rs.130.00
Share :
Product Details
கருப்பு கவுனி கஞ்சி / உடல் எடை குறைய /
karuppu kavuni kanji | forbitten rice kanji in tamil.
கருப்பு கவுனி :-
- புரோட்டின், இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
- நார்ச்சத்து, வைட்டமின், ய1, ய2, துத்தநாகம், கால்சியம்,பாஸ்பரஸ், அமினோ அமிலம் உள்ளது.
- இதிலுள்ள ஆந்தோசையனின் எனும் நிறமியில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடென்ட் சத்து உள்ளது.
- அல்சைமர் நோய் பாதித்தவர்கள் எடுத்தால் தாக்கம் குறையும்.
- நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
- கொழுப்பினை குறைக்கும்.
- கல்லீரலுக்கு நல்லது.
- நாய் கடிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
- நீரிழிவுநோய் கட்டுக்குள் வைக்கும்.
Check this youtube Channel for food Preparation .


