



Keerai Cards kids play card
Important Note : This is not a Seed.
Keerai kards - கீரை மற்றும் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள
card game ஆகும்.
Customize
GET CONTACT NUMBER
Choose Quantity :
Product Information
Product Details
இளையோரின் இயற்கை மீதான ஆர்வத்தை வெளிக்கொணர ஓர் முன்னெடுப்பு.
Keerai kards - கீரை மற்றும் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள
card game ஆகும்.
வயது வரம்பின்றி எவரும் கீரை மற்றும் மூலிகைகளை இனங்காணவும், வளர்க்கவும், அறிந்து பயன்படுத்தவும், ஒரு சிறு கையேடாகக் கருதலாம்.
கைக்கு அடக்கமான கார்டுகள் எளிதாக mobile phone-களுக்கு மாற்றான கேளிக்கையாக அமையும்.