


KODAMPULI 250 G
| KODAMPULI கொடம்புளி | 250 G |
Non-returnable
Rs.125.00
Share :
Product Details
Kodampuli (குடம்புளி / கருப்பு புளி) இயற்கையாக தயாராகும் முறை:
*பழுத்த குடம்புளி பழங்களை மரத்திலிருந்து சேகரிக்க வேண்டும்.
*பழத்தின் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுக்கவேண்டும்.
*சதைப்பகுதியை உப்பு தடவி ஊறவைக்கவேண்டும்.
*பிறகு வெயிலில் நன்றாக காயவைத்து கருமை நிறமாக மாறும்.
*காய்ந்த பிறகு புகைபோட்டு (smoke curing) பாதுகாக்கப்படுவது வழக்கம்.
*இது நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

