
| MAPILLAI SAMBA RICE 1KG மாப்பிள்ளை சம்பா அரிசி | 1 Kg |
Non-returnable
Rs.130.00 Rs.140.00

| MAPILLAI SAMBA RICE 1KG மாப்பிள்ளை சம்பா அரிசி | 1 Kg |
மாப்பிள்ளை சம்பா :-
* இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ய6 மற்றும் ய12 உள்ளது.
* இந்த அரிசியில் உள்ள லைகோபின் எனும்சத்து புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும்.
* வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
* நரம்புகள் பலம்பெறும்.
* சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும்.
*ஆண்மைதன்மை அதிகரிக்கும்.
