
NAVARA RICE 1 KG
Rs.120.00 Rs.130.00
Share :
Product Details
நவரா :-
- வாத நோயை சரிசெய்யும்
- குழந்தையின்மையை சரிசெய்யும்
- உடல் எடையை கூட்டுவதற்கு உதவும்.
- குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுக்கலாம்.
- கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக வளரும்.
- குழந்தையின் எடையை கூட்ட உதவும் (மெலிந்த குழந்தை.)
- உடல் சோர்வை நீக்கும்.
- நீரிழிவு நோய்க்கு மருந்தாகும்.
- இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.


