Palm Sprouts
*Supports Healthy Digestion and immunity.
*Nourish Your Pregnancy with Palm Sprouts
*Rich in Folate for Fetal Development
Coconut Milk
*Rich in MCT s for Energy and Weight Management.
*Skin nourishment. Heart Health and immune System.
Banana
*It boost Energy
*Rich in Potassium & sodium, good for Heart Health.
பனங்கிழங்கு
*கர்ப்ப காலத்தில் கர்பபையை வலுவாக்கும். கரு வளர்ச்சிக்கு ஃபோலேட் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது.
தேங்காய் பால்
*உடல் ஆற்றல் மற்றும் எடை மேலாண்மைக்கு MCT's கள் நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது.
வாழைப்பழம்
*உடல் ஆற்றலை அதிகரிக்கும். இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம்& சோடியம்.