


VASANAI SEERAGA SAMBA RICE 500 G
Non-returnable
Rs.100.00 Rs.110.00
Share :
Product Details
சீரக சம்பா :-
- வயிற்றுப்புண், வாய்ப்புண் சரிசெய்யும்.
- எளிதில் ஜீரணம் ஆகும்.
- வாதம், பித்தம், கபம் சரிசெய்யும்.
- வாய்வுத்தொல்லை சரியாக்கும்.
- நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
- பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோயை தடுக்க வல்லது.
- சீரற்ற குடல் இயக்கத்தை சரிசெய்யும்
- கண்நரம்பு வீக்கம், கண்புத்துணர்ச்சி பெற இந்த அரிசியை சாப்பிடவும்.


