




Virali Manjal Raw Turmeric Seed 1Kg
Virali Manjal Raw Turmeric Seed
Quantity : 1kg
₹200.00
Customize
Choose Quantity :
Product Information
Product Details
மஞ்சள் வாங்கிய உடன் ( விரலி மஞ்சள் )
1. குளிர் நீரில் நன்றாக கழுவவும்
2. சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்
3. பிறகு நறுக்கிய மஞ்சள் துண்டுகளை 5- நிமிடம் கொதிக்கும் வெந்நீரில் போட்டு வைக்கவும்
4. கை படாமல் மஞ்சள் துண்டுகளை அரி கரண்டியில் எடுத்து வெந்நீரில் கழுவிய மிக்ஸியில் போட்டு அரைத்து , கை படாமல் கரண்டி அல்லது ஸ்பூன் மூலம் எடுத்து ,கண்ணாடி அல்லது food grade பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து பிரிட்ஜ் -ல் வைக்கவும்
5. தினமும் 30-கிராம்(ஓரு தேக்கரண்டி) அளவு எடுத்து சாப்பிடவும்.
ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
This is called sterilising for killing fungas,bacterias and viruses existing in cold water ,and atmosphere
Like nurses and doctors use hot water sterilisation of needle
Disclaimer #
We give no warranty, expressed or implied, and are in no way responsible for the produce. The productiveness of any seed we sell is subject to your local climatic conditions*, the sowing method you adopt, and your commitment to the planting process