

BITTER GOURD PAGARKAI (பாகற்காய்)
Quantity : 10 - 12 Seeds
Color : Green
Non-returnable
₹20.00
Customize
Choose Quantity :
Product Information
Product Details
ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலம் சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும்.
- தினமும் காலையில் ஒரு அவுன்ஸ் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் பாகற்காயில் கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதினால் நீரிழிவு நோய்க்கு இது அற்புதமான மருந்தாகும்.
- இது வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும்.
- நல்ல பசியை ஏற்படுத்தும்.
- மலச்சிக்கலை நீக்கும்.
- பித்தத்தைப் போக்கும்.
- வயிற்றுப்புண் ஆற்றும்.
- இது இரத்தத்தைச் சுத்தி செய்யும்.
- இரத்த விருத்தி உண்டாக்கும்.
- எலும்புகள் சக்தி பெறும்.
Disclaimer #
We give no warranty, expressed or implied, and are in no way responsible for the produce. The productiveness of any seed we sell is subject to your local climatic conditions*, the sowing method you adopt, and your commitment to the planting process.