


KODI AVARAI ( கொடி அவரை )
Customize
Product Details
அவரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் குளிர்ச்சி அடையும். பார்வை மங்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கும். அவரைக்காயில் உள்ள துவர்ப்பு சுவை ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைக்கும்.இதய ஆரோக்கியம்: அவரையில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் வளமான அளவில் இருப்பதால், இவை நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேப்படுத்துகிறது.எனவே அவரைக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லது.பசியைப் போக்கும் : கலோரிகளை எரிக்கும் சக்தி அவரைக்காயில் அதிகம் உள்ளது. மேலும் இதில் புரதச்சத்தும் உள்ளதால், அவரைக்காயை சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும்.