MUDAKATRAN KEERAI - BALLON VINE (முடக்கற்றான் கீரை)
Customize
Product Details
Quantity - 10 seeds / Pack
1. முடக்கத்தான் கீரையில் உள்ள சத்துக்கள்
முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

2. அல்சரை குணப்படுத்தும்
வயிற்றுப்புண் மற்றும் அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் அல்சர் பிரச்சினை முற்றிலுமாக விரைவில் குணமாகும்.

3. புற்று நோய் வராமல் தடுக்க உதவும்
முடக்கத்தான் கீரை ஆன்டி கான்செர் பண்புகள் நிறைந்தது.இதனை நீங்கள் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.

4. மூட்டு வலியிலிருந்து நிவாரணம்
வாரம் இரு முறையாவது உணவில் முடக்கத்தான் கீரையினை சேர்த்து வந்தால் உங்களுக்கு மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் முடக்கத்தான் கீரையினாய் உண்டு வரவும் உறவுகளே.

5. எப்பொழுதும் இளமையுடன் வாழ வழிவகுக்கும்
தினமும் முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் உங்களை எப்பொழுதும் இளமையுடன் வாழ வழி வகுக்கும். இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிகள் என்னும் செல் அழிவு ஏற்படாமல் காக்க உதவும்.