RED MAIZE NATIVE CORN MAKKA SOLAM ( மக்காசோளம்-சிகப்பு)
Non-returnable
₹20.00
Quantity : 20 - 25 seeds
Product Details
சோளத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் மற்ற உணவு வகைகளில் இல்லாத வேதிப் பொருளான செலினியம் தாதுப்பொருளும் சோளத்தில் நிறைந்திருக்கிறது.
இதில் உள்ள மக்னீசியம் சத்து இதயத்தின் துடிப்பை உறுதி செய்வதோடு, எலும்புகளின் அடர்த்தி மற்றும் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பாஸ்பரஸ் சத்து சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது மற்றும் உடலின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Disclaimer #
We give no warranty, expressed or implied, and are in no way responsible for the produce. The productiveness of any seed we sell is subject to your local climatic conditions*, the sowing method you adopt, and your commitment to the planting process.