Tomoto Seeds (குண்டு தக்காளி)
Non-returnable
₹20.00
Quantity : 25 - 30 seeds
Color : Red Shape : Round
Family Name: Solanaceae (Night Shade Family)
Sowing Type: Nursery then Transplant
Crop Spacing: 60-80 cm between plants
Seed Germination : 8 -10 days
Sunlight requirement: Minimum 6 to 8 hour sunlight
Harvest : 70-80 days after transplant
Major Pests : Helicoverpa armigera (Fruit borer) and Spodoptera litura (Foliage Damage)
Common Disease :Early blight, Bacterial wilt, Fruit canker, Fusarium wilt, Mosaic virus and
bottom end rot
Product Details
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. சிலருக்கு முதுகு எலும்பும், தோள்பட்டை களிலும் கடுமையான வலி ஏற்படும். இப்படிப்பட்ட வழியினை நீக்க தக்காளி ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை மேம்படுத்துகிறது. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது. குணப்படுத்தவே முடியாத கோளாறாக இருக்கும் மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம்.
தக்காளிக்கு இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. நம் உடம்பில் உள்ள அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அதிக அளவு உள்ளது. இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அடேங்கப்பா !! தக்காளியில் இப்படி ஒரு விளைச்சல் எடுக்க முடியுமா?
நிறைய டிப்ஸ் இந்த வீடியோவில் !!!
Disclaimer #
We give no warranty, expressed or implied, and are in no way responsible for the produce. The productiveness of any seed we sell is subject to your local climatic conditions*, the sowing method you adopt, and your commitment to the planting process.